கொரோனா தடுப்பு நடவடிக்கை: வால்பாறையில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி அடிக்கும் பணிகள் தீவிரம்!

கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுத்திட வால்பாறை நகராட்சி மூலம் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது.

கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுத்திட வால்பாறை நகராட்சி மூலம் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, வால்பாறை நகரம் மட்டுமின்றி தேயிலை தோட்டப்பகுதிகளில் கிருமி நாசினி அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக வால்பாறை நகரில் அதிகம் மக்கள் வந்து செல்லும் பிரதான சாலையில் உள்ள மளிகை, காய்கறி கடை பகுதிகளில் உள்ள கடைகளின் கதவுகள் கைப்பிடிகள் மீது அதிக சக்தி வாய்ந்த தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், சாலைகளில் வரும் இரு சக்கர வாகனம், கார், டெம்போக்கள் மீது கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. 



வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜான்சன், தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு கிருமி நாசினி அடிக்கும் பணியினை மேற்கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...