வால்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெற்ற சிகிச்சைகள் குறித்து கணக்கு எடுக்கும் பணி தீவிரம்..!

கோவை: வால்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெற்ற சிகிச்சைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: வால்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெற்ற சிகிச்சைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை முடீஸ், சோலையார் அணை ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், 5க்கும் மேற்பட்ட துணை நிலையங்களும் இயங்கி வருகின்றன.

வால்பாறையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய் போன்றவர்களுக்கு சிறப்பு சேவைகள் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைகளும் நடைபெறுகிறது. இதனால் பொள்ளாச்சி மற்றும் கோவைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சிகிச்சை பெற வேண்டியதில்லை. 



மேலும், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதி பெற்று சுமார் 45 கோடியில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஆண்டு கணக்கெடுப்பின் படி வால்பாறை பகுதியில் எத்தனை பிரசவம் நடைபெற்றது, கர்ப்பிணிகள் எவ்வளவு பேர், எடை குறைவாக உள்ள குழந்தைகள், குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை என்பதை அந்தந்த சுகாதார மையங்களில் செவிலியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...