கொரோனா தடுப்பு நடவடிக்கை: Swiggy, Zomato டெலிவரிக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக Zomato, Swiggy, Uber eats போன்ற நிறுவனங்கள் வீட்டில் டெலிவரி செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக Zomato, Swiggy, Uber eats போன்ற நிறுவனங்கள் வீட்டில் டெலிவரி செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது:-

Zomato, Swiggy, Uber eats போன்ற நிறுவனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும், தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கான தடை தொடரும் என தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 வரை தொடரும் எனவும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மின்‌ வணிக நிறுவனங்களான (e -commerce) Grofers, Amazon, Big Basket, Flipkart, Dunzo போன்ற நிறுவனங்கள் மளிகை பொருட்கள்‌, மருந்துகள்‌ உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்கனவே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...