பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அரசு மருத்துவமனைகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதியுதவி ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியருக்கு சண்முகசுந்தரம் எம்.பி கடிதம்

கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மடத்துக்குளம்‌, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும்‌ தொண்டாமுத்தூர்‌ சட்டமன்ற தொகுதியில்‌ அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதியுதவி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சண்முகசுந்தரம் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மடத்துக்குளம்‌, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும்‌ தொண்டாமுத்தூர்‌ சட்டமன்ற தொகுதியில்‌ அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதியுதவி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சண்முகசுந்தரம் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேற்கண்ட சட்டமன்ற தொகுதிகளில்‌ அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொரனா வைரஸ்‌ (கோவிட்‌ 19) பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்கள்‌ மற்றும்‌ மருந்துகள்‌ வாங்கிக்‌ கொள்வதற்கு தேவையான நிதியை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்‌.50,00,000.00 (ஐம்பது லட்சம்‌) ஒதுக்கீடு செய்ய மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்களுக்கு பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார்.

மேலும், திருப்பூர்‌ மாவட்டத்தில்‌ அமைந்துள்ள மடத்துக்குளம்‌, உடுமலை பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும்‌ கோவை மாவட்டத்தில்‌ அமைந்துள்ள பொள்ளாச்சி, வால்பாறை, தொண்டாமுத்தூர்‌ மற்றும்‌ கிணத்துக்கடவு தொகுதிகளில்‌ கொரனா வைரஸ்‌ (கோவிட்‌ 19) பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க அரசு பொது மருத்துவமனையில்‌ மருத்துவ உபகரணங்கள்‌ வழங்க உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென தெரிவித்தார். 

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...