கோவை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மோட்டார் பம்புசெட் தொழிற்சாலைகள் நாளை முதல் 31ம் தேதி வரை உற்பத்தியை நிறுத்தி தொழிற்கூடங்கள் மூடப்படும் என கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பொது இடங்களில் கூடக்கூடாது, திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை மார்ச் 31ம் தேதிவரை மூடவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல, நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்து சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மோட்டார் பம்புசெட் தொழிற்சாலைகள் நாளை முதல் 31ம் தேதி வரை உற்பத்தியை நிறுத்தி தொழிற்கூடங்கள் மூடப்படும் என கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மோட்டார் பம்புசெட் நிறுவனங்களும், அதைச் சார்ந்து (ஜாப் வொர்க்) இயங்கும் 15 ஆயிரம் தொழிற்கூடங்களும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.