கொரோனா அச்சுறுத்தல்: வரும் மார்ச் 31ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது - திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் மார்ச் 31ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

திருப்பூர்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் மார்ச் 31ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்‌ பரவுவதை தடுக்கும்‌ நோக்கில்‌ பொது இடங்களில்‌ கூடக்கூடாது, திரையரங்குகள்‌, வணிக வளாகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களை மார்ச்‌ 31ம்‌ தேதிவரை மூடவேண்டும்‌ என உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று திருப்பூர் பின்னலாடை நிறுவன சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...