கொரோனா எதிரொலி: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவு!

டெல்லி: கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.

சீனாவின்‌ வுகான்‌ நகரில்‌ பரவத்‌ தொடங்கிய கொரோனா வைரஸ்‌ காய்ச்சல்‌ உலகம்‌ முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்‌ கொரோனா வைரஸ்‌ தாக்குதலை உலக சுகாதார நிறுவனம்‌ 'சர்வதேச சுகாதார அவசர நிலை' என்று அறிவித்துள்ளது.

இந்த வைரஸ்‌ காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால்‌ உயிரிழப்பவர்களின்‌ எண்ணிக்கையும்‌ அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும்‌ கொரோனா வைரஸ்‌ வேகமாக பரவத்‌ தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸால்‌ இந்தியாவில்‌ 149 பேர்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. இதனால் பள்ளிகள்‌ மற்றும் கல்லூரிகள் அனைத்தும்‌ வரும் 31.03.2020 வரை மூடப்பட்டிருக்க வேண்டும்‌ என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் வரும் மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு மாற்றியமைக்கப்படும் என அறிவித்துள்ளது 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...