கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மக்களிடம் யோசனை தரவேண்டியும், சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் பெருந்தொற்று நோய் என அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் இதுவரை 114 பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாத்துறை அறிவித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை நாடுகள் முழுவதும் விஞ்ஞானிகள் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துதலை யோச னை இருந்தால் பகிருங்கள் எனவும், சிறந்த தீர்வு வழங்குபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனை முகநூலில் தமிழக பாஜக சார்பில் பகிரப்பட்டுள்ளது.
இதற்கு முகநூலில் பலர் யோசனைகளும், பிரதமர் மோடியை கேளி செய்யும் விதமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.