கோவை: வேளான் இடுபொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயத்திற்கு பயன்படுத்தும் இடுபொருட்களுடன் வந்திருந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வருவதாகவும் மத்திய அரசு விவசாய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பை 5% இருந்து 18% வரை உயர்த்த உள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வேறு தொழில்களை நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு முழு விலக்கு அளித்திட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மூலம் அரசின் பார்வைக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.