கோவையில் வண்ணப் பொடிகளை பூசி ஹோலி பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்!

கோவை: வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகையான ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கோவை: வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகையான ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



வட இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகையான ஹோலி பண்டிகையின் போது வடமாநில மக்கள் வண்ணப் பொடிகளை ஒருவருக்கு ஒருவர் பூசிக் கொண்டும் நடமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.



இந்நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவையில் வட இந்தியர்கள் வசிக்கும் பல்வேறு இடங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசி கொண்டும், கடவுளை வேண்டி பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடினர். இதனால் வண்ண மயமாக காட்சி அளித்ததோடு ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடினர்.



மேலும், கோவையில் வட இந்தியர்கள் மட்டுமல்லாமல் தென்னிந்தியர்களும் தங்களுடன் சேர்ந்து இந்த போலி பண்டிகையை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் இதனால் தங்களிடையே மாநிலங்களை தாண்டி நல்ல நட்பு மலர்கிறது என்றும் ஹோலி பண்டிகையானது உலகமெங்கும் பரவி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.



Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...