தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை ஆட்சியரிடம் மனு

கோவை: இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் நடைபெற்ற தாக்குதல் மற்றும் சென்னை புளியந்தோப்பு பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி(தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கபட்டது.

கோவை: இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் நடைபெற்ற தாக்குதல் மற்றும் சென்னை புளியந்தோப்பு பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி(தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கபட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத் கூறுகையில், யாதவ மகாசபையின் தேசிய தலைவராக உள்ள வின் தொலைக்காட்சி உரிமையாளர், இந்திய குடியுரிமை சட்டம் குறித்து செய்திகள் வெளியிட்டு பொது கூட்டங்களில் பேசி வருகிறார். இதனை கண்டித்து மறைமுக மிரட்டல் விடுத்தவர்கள் சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் புளியந்தோப்பு பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் மேலும், தொடர்ந்து மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் இந்த இரு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல ஆனையரிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...