திருப்பூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வை 24,609 பேர் எழுதினர் - மாவட்ட ஆட்சியர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று தொடங்கிய பனிரென்டாம் வகுப்பு பொது தேர்வை 24,609 பேர் எழுதியதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று தொடங்கிய பனிரென்டாம் வகுப்பு பொது தேர்வை 24,609 பேர் எழுதியதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.



இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் மாவட்டத்தில் இன்று தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டம் முழுவதும் மாணவர்கள் 11082 பேரும், மாணவிகள் 13527 பேரும் என மொத்தம் 24609 பேர் எழுதினர். மாவட்டம் முழுவதும் 86 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை கண்காணிக்க 166 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1482 பேர் தேர்வு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.



மேலும், இந்த தேர்வில் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் 75 பேர் எழுதுகின்றனர் எனவும் இவர்களில் 29 பேருக்கு ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...