ஸ்டாலின் பிறந்தநாள்: வால்பாறை தி.மு.க தொண்டர்கள் கழகக் கொடியினை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு, வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் மெகா சைஸ் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு, வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் மெகா சைஸ் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

நகர் புற செயலாளர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, வால்பாறை அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கழகத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு கழகக் கொடியினை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நகர கழக நிர்வாகிகள் ஈ.கா.பொன்னுசாமி, அம்பிகை சுப்பையா, சௌந்தரபாண்டியன். செல்வம். மாவட்ட அணி அமைப்பாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், சப் கமிட்டி நிர்வாகிகள், கழகத்தின் அனைத்து அமைப்புகளை சேர்ந்த அணி நிர்வாகிகள், மற்றும் கழகத் தோழர்கள் ஏராளமானவர்கள் கலந்து  கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...