வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு, வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் மெகா சைஸ் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

நகர் புற செயலாளர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வால்பாறை அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கழகத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு கழகக் கொடியினை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நகர கழக நிர்வாகிகள் ஈ.கா.பொன்னுசாமி, அம்பிகை சுப்பையா, சௌந்தரபாண்டியன். செல்வம். மாவட்ட அணி அமைப்பாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், சப் கமிட்டி நிர்வாகிகள், கழகத்தின் அனைத்து அமைப்புகளை சேர்ந்த அணி நிர்வாகிகள், மற்றும் கழகத் தோழர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.