கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் - 2020 வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.

இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், சட்ட அலுவலர் ஆ.அமுல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
வார்டுகளின் எண்ணிக்கை - 100
வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை - 1245 (அனைத்து வாக்காளர்கள்)
சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - 6
வாக்காளர்களின் எண்ணிக்கை - 14,85,163
ஆண்கள் - 7,44,147
பெண்கள் - 740,813
பிறர் - 203