கோவை நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ - 2020 வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ - 2020 வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ வெளியிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ - 2020 வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ வெளியிட்டார்.

இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌, சட்ட அலுவலர்‌ ஆ.அமுல்ராஜ்‌ ஆகியோர் உடனிருந்தனர்.

வார்டுகளின்‌ எண்ணிக்கை - 100

வாக்குச்‌ சாவடிகளின்‌ எண்ணிக்கை - 1245 (அனைத்து வாக்காளர்கள்‌)

சட்டமன்றத்‌ தொகுதிகளின்‌ எண்ணிக்கை - 6

வாக்காளர்களின்‌ எண்ணிக்கை - 14,85,163

ஆண்கள்‌ - 7,44,147

பெண்கள்‌ - 740,813

பிறர் - 203

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...