கோவை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருத்தபடி இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவின் பிறந்தநாள் விழா பெண்கள் பாதுகாப்பு தினமாக தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக வால்பாறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட அனைத்து அரசு பள்ளிகளிலும் பெண்கள் பாதுகாப்பு நாள் கொண்டாடப்பட்டது. பெண்களை எவ்வாறு மதிக்கவேண்டும், பெண்களை பிரச்சனைகளிலிருந்து காப்பது எப்படி ?என்பது பற்றி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

அதோடு இந்த நாட்டில் பெண்களை பாதுகாப்பாக காப்பது நமது கடமை என்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. உறுதிமொழி ஏற்பு விழாவில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.