திருப்பூரில் அரசு பேருந்து நடத்துனருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி

திருப்பூர்: திருப்பூரில் அரசு பேருந்து நடத்துனருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் அடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர்: திருப்பூரில் அரசு பேருந்து நடத்துனருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் அடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பல்லடம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர் நடத்துனர் பின்னால் செல்லக்கூறியும் எதுவும் கேட்காமல் பெண்கள் இருக்கக்கூடிய இடத்திலேயே நின்று வந்ததாகவும், இதனால் நடத்துனருக்கும் அந்த இளைஞருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.



அப்போது, பொதுமக்கள் நடத்துனருக்கு ஆதரவாக அந்த இளைஞரை பிடித்து அடித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் பிடித்துக் கொடுத்தனர். இதையடுத்து வீரபாண்டி போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...