கோவை: கோவை ஈஷாவின் 'யக்க்ஷா' கலைத் விழாவின் நிறைவு நாளான இன்று (பிப்.20) பிரபல ஒடிசி நடன கலைஞர் ஷர்மிளா பிஸ்வாஸ் குழுவினரின் நடனம் பார்வையாளர்களை பாராட்டுக்களை பெற்றது.

இவ்விழாவில், பிரபல ஒடிசி நடன கலைஞரான ஷர்மிளா பிஸ்வாஸ் குழுவினரின் இன்று அரங்கை அதிர செய்தனர். நளினத்துடன் கூடிய அவர்களின் நடனம் அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது. பல நாடுகளில் இருந்து வந்திருந்த நூாற்றுக்கணக்கானோர் நம் பாரம்பரிய நடனத்தை கண்டு ரசித்தனர்.
நம் இந்திய பாரம்பரிய கலைகளை ஊக்குவிப்பதற்காக, 'யக்க்ஷா': என்னும் கலைத் திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை, ஒடிசி நடனம் போன்ற பாரத பாரம்பரியத்தை பறைச்சாற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
அந்த வகையில், நாளை, பிப் 21 ஆம் தேதி மஹாசிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் முன்னதாகவே 'யக்க்ஷா' நிகழ்ச்சி தொடங்கியது.

முன்னதாக, பன்னாரி அம்மன் சுகர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், எஸ்.கே.எம். தொழில் குழும மேலாண் இயக்குநர் சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர்.