கோவையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ஆணை பிறபிக்க கோரி மின் இணைப்பு பெட்டிகளுடன் ஆட்சியரிடம் மனு

கோவை: நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் பல ஆண்டுகளாக இலவச மின்சாரத்திற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ஆணை பிறபிக்க கோரி மின் இணைப்பு பெட்டிகளுடன் விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் பல ஆண்டுகளாக இலவச மின்சாரத்திற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ஆணை பிறபிக்க கோரி மின் இணைப்பு பெட்டிகளுடன் விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆள்பற்றாகுறை, உரம், பூச்சி மருந்துகள் விலை ஏற்றம், தட்வெட்ப நிலை மாற்றம், நீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் நாளுக்கு நாள் விவசாய உற்பத்தி குறைந்து வரும் நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போர்வெல் அமைத்து விவசாயம் செய்ய மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் இலவச மின்சாரம் கொடுத்து வந்த நிலையில், மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை மாற்றி 10 ஆயிரம், 25 ஆயிரம், 50 ஆயிரம் திட்டம் என்பதை அறிவித்து இலவச மின்சாரம் இணைப்பு வழங்காமல் தற்போது வரை காலம் தாழ்த்தி வருவதாகவும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க ஆணை பிறபிக்க கூறி கோவை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் மின் இணைப்பு பெட்டிகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...