திருப்பூர்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியின் விமன்ஸ்(women's) இந்தியா மூவ்மென்ட் மற்றும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் அமைப்பு சார்பில் இஸ்லாமிய பெண்கள் மட்டும் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் அருகிலிருந்து துவங்கிய இந்த பேரணி சிடிசி டிப்போ அருகில் வந்து நிறைவடைந்தது. இந்த பேரணியின் முடிவில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.