கோவை: வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4 சிவில் வழக்குகள் முடிக்கப்பட்டது.

இந்த மக்கள் நீதிமன்றத்திற்கு நீதிபதி கவிதா தலைமை தாங்கினார். வழக்கறிஞர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் முத்துசாமி, முருகன், சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் 4 சிவில் வழக்குகள் முடிக்கப்பட்டது. மேலும், வால்பாறை யூனியன் வங்கியில் 9 பேர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்டது. இவர்கள் கட்ட வேண்டிய மொத்த தொகை ரூ. 9,54,440/- ஆகும். இதில் ரூ. 6,73,340/- தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 2,81,100/- வசூலிக்கப்பட்டது. இதில் உடனடி ரொக்கப் பணமாக ரூ.76,000/- வசூல் செய்யப்பட்டது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் வங்கியின் சார்பில் தலைமை மேலாளர் விஷ்ணுதேவன், கிளை மேலாளர் நிதில், துணை மேலாளர் சந்தோஸ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.