கோவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்; 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

கோவை: கோவையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.


கோவை: கோவையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.



குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



ஆத்துப்பாலம் முதல் போத்தனூர் ரயில் நிலையம் வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் சி.ஏ.ஏ., என்.பி.ஆர் சட்டங்களை கண்டித்தனர்.



மேலும், "ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களை குலைக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் உடனடியாக இது ரத்துசெய்யப்பட வேண்டும் என்று முழக்கமிட்டனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...