திருப்பூர்: திருப்பூரில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டி வருவதை கண்டிக்கும் வகையில் அவர்கள் பெற்றோர்களை அழைத்து போலீசார் அறிவுரை கூறினர்.

திருப்பூர் மாநகர பகுதிகளில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டி வருவதையும் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களையும் கண்டிக்கும் வகையில் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரை கூறி பின்னர் அனுப்பி வைத்தனர்.

இதில் மாநகர துணை காவல் ஆணையர் பத்ரிநாராயணன் கலந்துகொண்டு பெற்றோருக்கு அறிவுரை கூறியதோடு, ஓட்டுநர் உரிமம் இல்லாத எவரிடத்திலும் வாகனங்களை ஓட்ட கொடுக்க கூடாது என பெற்றோர்களுக்கு தெரிவித்தார்.