சிறுவனை செருப்பை கழற்ற கூறிய அமைச்சருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெரியார் புத்தகங்களை அனுப்பும் போராட்டம்

திருப்பூர்: நீலகிரியில் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சிறுவனை செருப்பை கழற்ற கூறிய அமைச்சருக்கு திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெரியார் புத்தகங்களை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: நீலகிரியில் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சிறுவனை செருப்பை கழற்ற கூறிய அமைச்சருக்கு திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெரியார் புத்தகங்களை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



நீலகிரி யானைகள் புத்துணர்வு முகாம் விழாவிற்கு சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சிறுவனை அழைத்து செருப்பைக் கழற்ற கூறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பெரியார் எழுதிய சுயமரியாதை புத்தகங்களை அனுப்பி வைத்தனர்.

பெரியார் எழுதிய புத்தகங்களை படித்தாவது அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி புத்தகங்களை அனுப்புவதாகவும் சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாலா கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...