திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரி இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் தொடர் முழக்க போராட்டம்

திருப்பூர்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் காங்கேயம் சாலை சிடிசி கார்னரில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு இந்த சட்டத்தைத் திரும்ப பெரும் வகையில் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் மாநில அரசு சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாவிடில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...