திருப்பூர்: திருப்பூர் தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்புத் துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர் வடக்கு அவிநாசி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இன்று தீயணைப்புத் துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் குறித்தும் அவற்றின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், புதியதாக தீயணைப்பு நிலையங்கள் அமைப்பது குறித்தும் தீயணைப்பு நிலையங்களை மேம்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.