மதுக்கரை காவல் ஆய்வாளர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் மனு

கோவை: மதுக்கரை காவல் ஆய்வாளர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி அவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் மனு அளித்தனர்.

கோவை: மதுக்கரை காவல் ஆய்வாளர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி அவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் மனு அளித்தனர்.

கோவை மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தூயமணி வெள்ளைச்சாமி. மதுக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மதுக்கரை வட்டத்தில் கேரளாவிலிருந்து வரும் லாட்டரிகள் அமோகமாக விற்கப்படுவதாகவும், எம் சேன்ட் மணல்கள் கடத்தப்படுவதாகவும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கைகள் எடுப்பதில்லை என கூறி திமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

மேலும் புகார் கொடுப்பவர்கள் மீது வேண்டுமென்றே வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்தால், புகாரை ஏற்க காவல் ஆய்வாளர் மறுப்பதாக மனு அளிக்க வந்தவர்கள் தெரிவித்தனர். தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு காவல் ஆய்வாளர் உதவியாக இருப்பதாக கூறி கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...