மேட்டுப்பாளையத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் அமைதி ஊர்வலம்!

கோவை: பேரறிஞர் அண்ணா அவர்களின் 51வது நினைவு நாளை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் திமுகவினர் மௌன ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவை: பேரறிஞர் அண்ணா அவர்களின் 51வது நினைவு நாளை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் திமுகவினர் மௌன ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



கோவை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் திமுக நகர செயலாளர் முகமது யூனுஸ் தலைமையில் பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக திமுகவினர் மவுன ஊர்வலமாக சென்று மீண்டும் பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி தலைமை கழகத்தின் அறிவிப்பின்படி, பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து பெரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...