கோவை: வால்பாறையில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசீய குடிமக்கள் பதிவேடு சட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை வளாகம் பேருந்துகள் மற்றும் வணிக வளாகங்களில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை தி,மு,க நகர பொறுப்பாளர் பால்பாண்டி, ஈ.கா.பொன்னுசாமி, விடுதலை சிறுத்தை கட்சி வீரமணி, எல்.பி.எப் தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன், சேகர், முன்னாள் நகர மன்ற தலைவி ஜானகி, இ.கம்யூனிஸ்ட் கட்சி மாணிக்கம், பெரியசாமி, மா,கம்யூனிஸ்ட் கட்சி பரமசிவம், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் சட்டங்கள் அதன் பாதகங்கள் பற்றி எடுத்துக்கூறி கையெழுத்து பெற்றனர்.