நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நாய்கள் கண்காட்சி இந்த வாரம் ஞாயிற்றுகிழமை நடைப்பெற உள்ளது.

இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கொண்டு வரும் டாபர் மேன், ராட் வீலர், சைபீரியன் அஸ்கி, இராஜப்பாளையம், கிரேடேன், உட்பட 75 வகையை சேர்ந்த 250 நாய்கள் போட்டியில் பங்கேற்கவுள்ளன.
இது குறித்து நீலகிரி கெனல் கிளப் ஒருங்ணைப்பாளர் விவேக் கூறும்பாேது:
தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து பல்வேறு வகைகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொள்ளவுள்ளன.
அது சமயம் அவற்றின் உடல் வாகு, பற்கள், புத்தி கூர்மை, கீழ் படிதல் போன்றவையின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. உலகிலேயே சிறந்த குணமும், புத்தி கூர்மையும் கொண்ட நாய்களில் ஜெர்மன் செப்பர்ட் 2 ம் இடம் வகிக்கின்றது, அதனால் தான் காவல் துறை மற்றும் ராணுவத்தில் இவ்வகை நாய்கள் பயன்படுத்தப்படுகின்றது.
ஜெர்மெனிக்கு அடுத்து ஊட்டி தான் ஜெர்மன் செப்பர்ட்நாய்க்கு ஏற்ற காலநிலை என்பதால் இதன் வளர்ப்பு தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகை நாய்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நாய்கள் கண்காட்சியில் இடம் பெறவுள்ளதாக தெரிவித்தார்.