குன்னூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம்

நீலகிரி: குன்னூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்துக் கட்சியின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


நீலகிரி: குன்னூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்துக் கட்சியின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 



தேசிய மக்கள் தொகை பதிவேடு சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் என்ற மும்முனை தாக்குதலை வாபஸ் பெற வலியுறுத்தி குன்னுார் பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய இந்த மனித சங்கிலியானது மவுண்ட் ரோடு, லாலி மருத்துவமனை, Y.M.C.A வழியாக ஹோட்டல் ப்ளூ ஹில்ஸ் வரை மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 



பெண்கள் உட்பட 500 மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த மனிதச்சங்கிலி போராட்டம் 1 கி.மீ தூரம் வரை நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக கழக நிர்வாகிகள், விடுதலைச்சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, முஸ்லிம் லீக் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...