திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இன்று, போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இன்று, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அருகே எஸ்டிபிஐ கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் சிறுவர்-சிறுமியர் மற்றும்.பெண்கள் என ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.