கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்களிடம் 52 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சோந்த பொதுமக்கள் 52 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் சாலை வசதி, மின்விளக்குகள், குடிந் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாநகர பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி ஆணையர்கள் சரவணன் (கணக்கு), சுந்தாராஜன் (பணியமைப்பு), மோகனசுந்தரி (ஸ்மார்ட் சிட்டி கணக்கு), மண்டல உதவி ஆணையர்கள் ஏ.ஜே.செந்தில் அரசன் (மேற்கு), ம.செல்வன் (கிழக்கு), நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், செயற்பொறியாளர்கள் ரவிச்சந்திரன் (திட்டம்), ஞானவேல், திருமதி.பார்வதி, மாநகர கல்வி அலுவலர் ஆ.வள்ளியம்மாள், கணக்கு அலுவலர்கள் லட்சுமிபிரபா (குடிநீர் பிரிவு, வருங்கால வைப்புநிதி கணக்கு அலுவலர் மாணிக்கம், மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.