சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள், முன்னேற்றம் குறித்த பணி ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளாச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் இன்று (27.01.2020) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ்ராஜ் வாமா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு மாநில மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குநர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத்திட்ட தலைமை செயல் அலுவலா் திருமதி.ச.ப.காரத்திகா, (இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், பொது மேலாளர் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.