கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வால்பாறை நகர கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி தலைமை வகித்தார். கோவை மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம். தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர்கள் சேப்பாக்கம் பிரபாகரன், ஆம்பூர் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இறுதியில் மொழிப்போர் போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் நகர கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.