வால்பாறையில் 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம்..!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 71வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ் நகராட்சி வளாகத்தில் தேசீய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 71வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ் நகராட்சி வளாகத்தில் தேசீய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.



இதையடுத்து நகராட்சி பொறியாளர் அலுவலர்கள், பணியாளர்கள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து காந்தி சிலை வளாகத்தில் அன்னல் காந்திக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



மேலும், காந்தி சிலை வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது. இதே போல் அரசு கல்லூரி, மேல்நிலைப்பள்ளி, அரசு அலுவலகங்களில் தேசிய கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...