உதகையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன பேரணி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.



இந்த பேரணியில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சுமார் 300 அடி பிரமாண்ட தேசிய கொடியினை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.



உதகை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த கண்டன பேரணி மார்கெட் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை பாேராட்டம் தொடரும் எனவும் அடுத்தகட்ட போராட்டமாக மத்திய அரசு ஸ்தம்பிக்கும் வகையில் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...