திருப்பூர்: குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிராக திருப்பூரில் இஸ்லாமிய பெண்கள் தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தென்னம்பாளையும் பகுதியிலிருந்து இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராளமானோர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

இந்த பேரணியின் போது, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பெண்கள் தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.