கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் வாக்காளர் உறுதிமொழியினை மாநகராட்சி உதவி ஆணையர் (பணியமைப்பு) சுந்தாராஜன் தலைமையில், அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உறுதிமொழி விபரம் வருமாறு,
“மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்.” என்ற உறுதிமொழியினை மாநகராட்சி உதவி ஆணையர் (பணியமைப்பு) சுந்தாராஜன் அவர்களின் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கணக்கு) திரு.சரவணன், நிர்வாக அலுவலர் எம்.நார்அகமது, வருங்கால வைப்புநிதி கணக்கு அலுவலர் மாணிக்கம், தனித்துணை வட்டாட்சியர் தேர்தல் பி.தி.கணேஷ்பாபு மற்றும் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.