நீலகிரி: நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய கோவை மாவட்டத்தின் கலெக்டராக இருந்த ஜான் சல்லிவனின் 166 வது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஆங்கிலேயர் ஆண்ட காலகட்டத்தில், நீலகிரி தொடர் மலைகள் மீது மக்கள் வாழ்கின்றனர் என்பதை அரசுக்குத் தெரிவித்து, அதன் பின் நீலகிரி மாவட்டத்தை கோவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு இவ்விரு மாவட்டத்திற்கு கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜான்சலீவன் நீலகிரி மாவட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தார் .

இவரின் 166 வது நினைவு தினம் காேத்தகிரியில் உள்ள கண்னேரிமுக்கு கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து காெண்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு ஜான் சலீவனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், நீலகிரி மாவட்டத்தில் ரசாயன உரத்திற்குப் பதிலாக இயற்கை உரத்தினை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பங்கேற்ற விவசாயிகள் உறுதி மாெழி ஏற்றுக் காெண்டனர்.
இந்த நிகழ்சியில் குன்னூர் காேட்டாட்சியர் ரஞ்ஜித் சிங் உள்ளிட்டப் பலர் கலந்து காெண்டனர்.