கோவை: மேட்டுப்பாளையத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நகர தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் வைத்து பொது மக்களுக்கு வழங்கி கொண்டாடப்பட்டது.

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நகர தி.மு.க சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை கொண்டாடும் விதமாக பேருந்து நிலையத்தில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
தி.மு.க நகர செயலாளர் முகமது யூனுஸ் தலைமையில் பேருந்து நிலையம் முன்பு கூடிய தி.மு.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்த பொதுமக்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.ஆர்.கே.ஹக்கீம் உட்பட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.