திருப்பூர்: திருப்பூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் விழா இன்னும் இரு தினங்களில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து வந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து பொங்கல் வைத்தனர். பின்பு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான ஒயிலாட்டம், சிலம்பம் நடத்தப்பட்டது.