நீலகிரியில் தோடர் பழங்குடியினத்தை திமுகவேட்பாளர் சேர்ந்த பொன் தோஷ் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்பு

நீலகிரி: தமிழகத்தில் முதன் முறையாக தோடர் பழங்குடியினத்தை திமுகவேட்பாளர் சேர்ந்த பொன் தோஷ் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீலகிரி: தமிழகத்தில் முதன் முறையாக தோடர் பழங்குடியினத்தை திமுகவேட்பாளர் சேர்ந்த பொன் தோஷ் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



நீலகிரி மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மாெத்தம் 6 பேர் உள்ள நிலையில், வார்டு 1ல் கூடலூர் பகுதியைச் சேர்ந்த எம்.எம்.அனிபா சிபிஎம், வார்டு 2ல் கூடலூர் பொன் தோஸ் திமுக, வார்டு 3ல் உதகை. சசிகலா அதிமுக, வார்டு 4ல் கோத்தகிரி வனஜா திமுக, வார்டு 5ல் உதகை. ராஜன் திமுக, வார்டு 6ல் குன்னூர் மீனா திமுக ஆகியோர் வெற்றி பெற்றனர்

இதன் மூலம் திமுக 4, அதிமுக 1, சிபிஎம் 1 வெற்றி பெற்றதாலும் மாவட்ட ஊராட்சி தலைவர் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டதால் பொன் தோஸ்(திமுக) மாவட்ட ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றார். இந்நிலையில், தோடர் பழங்குடியினத்தை திமுகவேட்பாளர் சேர்ந்த பொன் தோஷ் ஊராட்சி மன்ற தலைவராகவும், துணைத் தலைவராக பி.ராஜனும் இன்று முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு மாவட்ட ஊராட்சிதேர்தல் அதிகாரி லீமா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...