கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கோவை ஸ்மார்ட்சிட்டி லிமிடெட் தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையாளர் முனைவர் கா.பாஸ்கரன் தலைமையில் 15வது நிர்வாகக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை மற்றும் ஸ்மாட் சிட்டி நியமன இயக்குநர் டாக்டர்.ஆர்.ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர், நிர்வாக இயக்குநர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்று வருகிற வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், மாநகராட்சியில் 8 குளங்களில் நடைபெற்று வருகிற மேம்பாட்டுப் பணிகள், 24X7 குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள், மல்டி லெவல் கார் பார்க்கிங், LED தெரு விளக்குகள் பொருத்தும் பணிகள், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிலையங்கள் அமைத்தல் (Micro Composting Centre), திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரிக்கும் வாகனங்களின் பணிகள் போன்ற வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையாளர் முனைவர் கா.பாஸ்கரன், இ.ஆ.ப., அவர்கள் கலந்தாய்வு மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில், மாநகர பொறியாளர் ஆ.லட்சுமணன், ஸ்மாட் சிட்டி தனி இயக்குநர்கள் டி.ராஜ்குமார், கிருத்திகா மற்றும் செயற்பொறியாளர் (திட்டம்) எஸ்.ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள் ஞானவேல், பார்வதி, சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள், தணிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.