நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பு போராட்டம் அறிவித்திருந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் போராட்டத்திற்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.