வேளாண்‌ பல்கலையில்‌ வரும் ஜன., 27ம் தேதி முதல்‌ வேளாண் பொருட்களை மின்னணு மூலம்‌ சந்தைப்படுத்துதல்‌ பற்றிய பயிற்சி

கோவை: வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ வேளாண் பொருட்களை மின்னணு மூலம்‌ சந்தைப்படுத்துதல்‌ பற்றிய ஐந்து நாட்கள்‌ (5) தொழில்‌ முனைவோர்‌ மேம்பாட்டுப் பயிற்சியானது பட்டதாரிகள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ அமைப்பின்‌ உறுப்பினர்கள்‌, இளைஞர்கள்‌ மற்றும்‌ மகளிர்‌ ஆகியோருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

கோவை: வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ வேளாண் பொருட்களை மின்னணு மூலம்‌ சந்தைப்படுத்துதல்‌ பற்றிய ஐந்து நாட்கள்‌ (5) தொழில்‌ முனைவோர்‌ மேம்பாட்டுப் பயிற்சியானது பட்டதாரிகள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ அமைப்பின்‌ உறுப்பினர்கள்‌, இளைஞர்கள்‌ மற்றும்‌ மகளிர்‌ ஆகியோருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சியில்‌ பங்கு பெறுவதற்கு எதாவது இளங்கலை பட்டத்துடன்‌ கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்‌. இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ வரும் ஜனவரி 27ம் தேதி முதல்‌ 31ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணம்‌ நபர்‌ ஒன்றுக்கு ரூபாய்‌ 10,000/+ (ஜிஎஸ்டி 18%). கோரிக்கையின்‌ அடிப்படையில்‌ தங்குமிடம்‌ கட்டண முறைப்படி ஏற்பாடு செய்யப்படும்‌.

இந்த பயிற்சிக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே (20 நபர்கள்‌) உள்ளன. மேலும், பதிவிற்கான விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம்‌ செய்ய இவ்வியக்ககத்தின்‌ மின்பக்கம்‌ dabdtnau.in மற்றும்‌ பயிற்சி பற்றிய சந்தேகங்களுக்கு தொலைப்பேசி எண் 6380257553-யும்‌ தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...