தொழிற்சங்கங்கள் 'பந்த்': நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்

நீலகிரி: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கம் முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வெடிமருந்து உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது.


நீலகிரி: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கம் முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வெடிமருந்து உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது.



தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், உதகை பேருந்து நிலையத்திலிருந்து மைசூர், பெங்களூர் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.



அதேசமயம், உதகை, கூடலூர் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் வயநாடு, கண்ணனூர், கோழிக்கோடு செல்லும் பேருந்துகள் பாதுகாப்பு கருதி பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், உதகையிலிருந்து கேரளா மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் மலை காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. போராட்டம் காரணமாக கேரளா செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மலைக்காய் கறிகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...