நீலகிரி: நீலகிரியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீத இடங்களை திமுக கைப்பற்றிய நிலையில், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த பழங்குடியினர் பொன்தோஸ் உட்பட உட்பட அனைத்து தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றுகிறது.

நீலகிரியில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 80% திமுக கூட்டணியும், 8% சுயேட்சை உறுப்பினர்களும், 12% அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும் வெற்றிபெற்ற நிலையில் மாவட்டத்திலுள்ள 472 உறுப்பினர்கள் தேர்வில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியை சேர்ந்த 404 பேர் ஊரக உள்ளாட்சித் துறை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இதில் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் ஆறு இடங்களில் ஐந்து இடம் திமுக வெற்றி பெற்ற நிலையில், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த தோடர் இன வேட்பாளர் பொன்தோஸ் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ள நிலையில் அவர் உட்பட அனைத்து திமுக உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.