நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த வாழக்கில் தேடப்பட்டு வந்த அவரது தாயாரை கோத்தகிரி காவல்துறையினர் சனிக்கிழமையன்று கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குண்டுபெட்டு காலனி பகுதியில் கடந்த 31 ம்தேதி காலையில் தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும்போது பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை காென்று தாேட்டத்தில் புதைக்கப்பட்டிருந்ததை அந்த ஊர் மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து காேத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது, பின்பு காவல்துறையினர் பச்சிளம் குழந்தையை உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் இதேப்பகுதியைச் சேர்ந்த முத்து லட்சுமி என்பரை பிடித்து விசாரித்த பாேது தனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதாகவும், இதனால் வேராெருவருடன் ஏற்பட்ட நட்பில் இந்த குழந்தை பிறந்ததாகவும் இதனால் குழந்தையை டிசம்பர் 27 ஆம் தேதி காென்று புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத் தாெடர்ந்து காவல் துறையினர் அவரை கைதுசெய்தனர். தாயே பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.